Birth Day

ரி.சந்திரா- முகாமைத்துவ உதவியாளர்- 24 ஜூன்

எங்கள் அமைச்சின் முகாமைத்துவ உதவியாளர் திருமதி ரி.சந்திரா அவர்கள் 24.06.2012 அன்று தனது 48ஆவது பிறந்த நாளை சுகாதார அமைச்சின் ஊழியர்களுடன் சுகாதார அமைச்சில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

அவரை கிழக்கு மாகாண அமைச்சின் உத்தியோகத்தர்கள்/ஊழியர்கள் நீடூழி வாழ வாழ்த்துகின்றார்கள்.

Blogger
சுகாதாரம்

எஸ்.ரகுவண்ணன்- PPO- 18 ஜூன்

எங்கள் அமைச்சின் நிகழ்ச்சித் திட்டமிடல் உத்தியோகத்தர் எஸ்.ரகுவண்ணன் அவர்கள் 18.06.2012 அன்று தனது 47ஆவது பிறந்த நாளை சுகாதார அமைச்சின் ஊழியர்களுடன் சுகாதார அமைச்சில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

அவரை கிழக்கு மாகாண அமைச்சின் உத்தியோகத்தர்கள்/ஊழியர்கள் நீடூழி வாழ வாழ்த்துகின்றார்கள்.

Blogger
சுகாதாரம்

டீ.எச்.பிரியந்த - நிர்வாக உத்தியோகத்தர் - 25 மே 

எங்கள் அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் டீஎச்.பிரியந்த அவர்கள் 25.05.2012 அன்று தனது 41ஆவது பிறந்த நாளை சுகாதார அமைச்சின் ஊழியர்களுடன் மே மாதம் 25ம் திகதி சுகாதார அமைச்சில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

அவரை கிழக்கு மாகாண அமைச்சின் உத்தியோகத்தர்கள்/ஊழியர்கள் நீடூழி வாழ வாழ்த்துகின்றார்கள்.

Blogger
சுகாதாரம்

No comments:

Post a Comment