கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவைகள், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரப்பு, விளையாட்டு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு புதிய செயலாளராக கிழக்கு மாகாண முதமைச்சரின் செயலாளர் கலாநிதி. எஸ். அமலநாதன் அவர்கள் 25.09.2012 இலிருந்து செயற்படும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
புதிய செயலாளருக்கு சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
Blogger
Health
No comments:
Post a Comment