கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேற்படி கூட்டம் 28.03.2012 பி.ப. 2.30 மணிக்கு சுகாதார அமைச்சு கேட்போர் கூடத்தில் அமைச்சின் செயலாளர் யூஎல்ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அலுவலக நடைமுறைகள் தொடர்பிலான கீழ்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன.
1. உத்தியோகத்தர்கள் வரவு
2. வாகன மற்றும் அலுவலர்களின் நகர்வுப் பதிவேடு (Movement Register)
3. விடுமுறை
4. Call-up Diary பாவனை
5. மின்சார மற்றும் தொலைபேசிப் பாவனை
6. சிற்றூழியர்களின் விடுமுறைகள்
7. திட்டமிடல், நிதி மற்றும் பொறியியல் பிரிவுகளை இடமாற்றுதல்
8. அலுவலக சீரூடை
9. 5's முறைமையை அமுல்படுத்தல்
10. கூட்டங்களுக்கான கடிதங்களை ஒழுங்கமைத்துப் பேணல்
11. குடிநீர் தேவைகள்
12. மற்றும் ஏனைய விடயங்கள்
மேற்கூறப்பட்ட விடயங்கள் யாவும் உத்தியோகத்தர்கள் மற்றும் செயலாளலர் அவர்களினால் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் மற்றும் நடவடிக்கைக் குறிப்புகள் செயலாளரினால் வழங்கப்பட்டன.
இக்கூட்டம் பி.ப. 4.45 மணியளவில் நிறைவுபெற்றது.
Blogger
சுகாதாரம்
No comments:
Post a Comment